புதிதாக கட்சியொன்றை ஆரம்பித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர் குமார வெல்கம சஜித் பிரேமதாசவுடன் கை கோர்த்துள்ளார்.
சந்திரிக்கா பண்டாரநாயக்கவும் சஜித்துக்கே தமது ஆதரவை தெரிவிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அண்மையிலேயே புதிய கட்சியொன்றை ஆரம்பித்த வெல்கம தற்போது சஜித்துடன் இணைந்துள்ளார்.
முஸ்லிம் கட்சிகளும் இதுவரை சஜித்துக்கு ஆதரவான நிலைப்பாட்டிலேயே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment