![](https://i.imgur.com/jeZF6Hg.jpg?1)
நீர்கொழும்பு, அன்சார் ஹோட்டலில் கொலை வரை சென்ற அடாவடித்தனத்தின் பின்னணியில் கைதான ஏழு பேருக்கு எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உபயோகிக்கப்பட்டதாகக் கூறப்படும் ரம்போ கத்தி யொன்று மற்றும் மேலும் சில பொருட்கள் தடயப் பொருட்களாக முன் வைக்கப்பட்டுள்ள அதேவேளை உணவக ஊழியர்களிடம் விசாரணை நடாத்தி வாக்குமூலம் பெறுவதற்கு பொலிசார் அவகாசம் கேட்டதன் பின்னணியில் விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவத்தில் உயிரிழந்த அப்துல் அசீஸின் ஜனாஸா அவரது சொந்த ஊரான கனேவல்பொலவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment