![](https://i.imgur.com/GLWCjLk.png?1)
மத்திய கிழக்கு நாடுகளைத் தொடர்ந்து இலங்கைக்கான விமான சேவையை தற்காலிகமாக இடை நிறுத்துவதாக அறிவித்துள்ளது தாய் எயார்வேஸ்.
முதலில் இன்று வரை அறிவிக்கப்பட்டிருந்த குவைத் எயார்வேஸ் தடையும் தற்போது நீடிக்கப்பட்டுள்ள நிலையில் சர்வதேச ரீதியில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது.
இலங்கையில் இதுவரை இருவரே கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக அரசு தெரிவிக்கின்ற போதிலும் பல நாடுகள் இலங்கைக்கான விமானப் போக்குவரத்தை இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment