![](https://i.imgur.com/5ZyNvuT.png?1)
கொரோனா வைரஸ் பரவலை தொற்று நோயாக பிரகடனப்படுத்தியுள்ளது உலக சுகாதார அமைப்பு.
சீனாவில் ஆரம்பித்த கொரோனா தாக்கம் தற்போது சர்வதேச மட்டத்தில் பல நாடுகளில் ஒரே நேரத்தில் பரவி வருவதோடு பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்களை கடுமையாகத் தாக்கி உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் சகல நாடுகளும் தடுப்பு மருந்துகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அதேவேளை அரசாங்கங்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என WHO வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment