
அரசாங்க பரீட்சைகள் திணைக்களத்தினால் இம்மாதம் 31ம் திகதி வரை மேற்கொள்ளப்படவிருந்த அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது நிர்வாக மற்றும் பொது சேவைகளுக்கான பரீட்சைகள் உட்பட அனைத்து பரீட்சைகளும் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, க.பொ.த உயர் தர பரீட்சைக்கான விண்ணப்ப திகதி 31ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment