![](https://i.imgur.com/FnQJGcL.png?1)
கொரோனா பாதிப்புக்குள்ளான இரண்டாவது இலங்கையர் அடையாளங்காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏலவே பாதிக்கப்பட்டு ஐ.டி.எச்சில் சிகிச்சை பெற்று வரும் நபரோடு நெருக்கமாக இருந்த ஒருவரே தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உலகளாவிய ரீதியில் கொரோனா பாதிப்பு வேகமாக உயர்ந்து வருகின்ற நிலையில் இலங்கையில் இரண்டாவது நபருக்கு கொரோனா பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment