துறவியென்ற அடிப்படையில் தலையில் உள்ள முடியைத் தான் இழந்திருக்கிறோமே தவிர எங்களுக்கும் மனித உரிமை இருக்கிறது என தெரிவிக்கிறார் ஞானசார.
தேர்தலில் பௌத்த துறவிகள் போட்டியிடுவதற்கு யாரும் தடை விதிக்க முடியாது எனவும் அது துறவிகளினதும் உரிமையெனவும் தெரிவிக்கின்ற அவர், முடியை மாத்திரம் தான் இழக்க முடியும் மனித உரிமையை இழக்க முடியாது என்கிறார்.
இதேவேளை, தான் எதிர்வரும் பொதுத் தேர்தலிலும் போட்டியிடுவது பற்றி ஆலோசித்து வருவதாகவும் ஞானசார தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment