
கொரோனா வைரஸ் பரவலின் பின்னணியில் நாட்டின் அனைத்து செயற்பாடுகளையும் இரு வாரங்களுக்கு முடக்கி வைக்க வேண்டும் என ஜனாதிபதிக்குத் தான் அறிவுரை வழங்கியுள்ளதாக தெரிவிக்கிறார் விமல் வீரவன்ச.
இத்தாலியிலிருந்து இலங்கை வந்தோரே அதிகம் கொரோனா பாதிப்புக்குள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ள அதேவேளை இலங்கை அரசியல்வாதிகளுள் இத்தாலிக்கு அடிக்கடி செல்பவர் விமல் வீரவன்சவே.
இந்நிலையில், தனது அறிவுரையின் பிரதிபலனை நாளை எதிர்பார்ப்பதாகவும் விமல் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment