சவுதி மற்றும் சீனாவுக்கான விமான சேவைகளை மார்ச் 10ம் திகதி முதல் இடை நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம்.
கொரோனா வைரஸ் பின்னணியில் சர்வதேச ரீதியில் விமான சேவைகள் இடைநிறுத்தப்பட்டு வரும் தொடர்ச்சியில் ஸ்ரீலங்கன் இவ்வாறு அறிவித்துள்ளது.
இப்பின்னணியில் மார்ச் 10ம் திகதி முதல் ஏப்ரல் 30 வரை குறித்த நாடுகளுக்கான விமானப் பயணங்கள் இடை நிறுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment