
கொரோனா பற்றி 'தேவையின்றி' அச்சப்படத் தேவையில்லையென்கிறார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.
கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை அரசாங்கம் முழு அளவில் விழிப்புணர்வுடன் இருப்பதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இலங்கையில் இதுவரை 7 பேருக்கு கொரோனா பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ள அதேவேளை ஐவர் வெளிநாடுகளிலிருந்து வந்த இலங்கைப் பிரஜைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment