
புத்தளம் மாவட்டத்தின் 18 பொலிஸ் பிரிவுகள் மற்றும் நீர்கொழும்பு - கொச்சிக்கடை பகுதிகளில் இன்று அமுலில் இருக்கும் ஊரடங்கு நாளை ஆறு மணி நேரம் தளர்த்தப்படவுள்ளது.
இதனடிப்படையில் காலை எட்டு மணி முதல் பி.ப 2 மணி வரை ஊரடங்கு தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலைத் தடுப்பதன் பின்னணியில் குறித்த பகுதிகளுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment