![](https://i.imgur.com/555Whiq.png?1)
இத்தாலியில் கொரோனா பாதிப்புக்குள்ளான இலங்கைப் பெண் வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டுள்ளதாக அங்கு இயங்கும் இலங்கைத் தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது.
குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் இத்தாலியிலிருந்து இலங்கை வருவோர் கண்காணிக்கப்பட்டு வந்ததுடன் இன்று அங்கிருந்து இலங்கை வருவதற்குத் தற்காலிக தடையும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த பெண் சுகமடைந்து விட்டதாக தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment