![](https://i.imgur.com/RyZAWxa.png?1)
கொரோனா வைரஸ் பாதிப்பு குறைவடையும் வரை வெளிநாடுகளுக்கு தொழிலுக்காகச் செல்வோருக்கு அனுமதி வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது வெளிநாட்டுத் தொழில் பணியகம்.
மத்திய கிழக்கு நாடுகள் இலங்கையர் வருவதற்குத் தடை விதித்துள்ள நிலையில் பணியகம் இவ்வாறு அறிவித்துள்ளது.
பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகளுக்கே இலங்கையிலிருந்து அதிகமானோர் தொழில் வாய்ப்பினைப் பெற்றுச் செல்வது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment