
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவி வருவதையடுத்து பிரான்ஸ், சுவிட்சர்லாந்து மற்றும் அவுஸ்திரியாவுடனான தனது எல்லைகளை திங்கள் முதல் மூடவுள்ளது.
அவுஸ்திரியாவில் ஐந்து பேருக்கு மேர் ஒன்று கூடுவது தடை செய்யப்பட்டுள்ள அதேவேளை பிரான்ஸ் உட்பட ஐரோப்பிய நாடுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளிலிருந்து இலங்கைக்கான விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment