
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கான பயணிகள் வரவுக்கு இரு வாரங்கள் தடை விதித்துள்ளது அரசாங்கம்.
பல நாடுகளில் இவ்வாறு சர்வதேச விமானப் போக்குவரத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் சில ஐரோப்பிய நாடுகள் தமது எல்லைகளையும் மூடி வருகின்றன.
இந்நிலையில், இலங்கையின் பிரதான விமான நிலையம் பயணிகள் வரவினைத் தவிர்க்கு முகமாக இன்று முதல் இரு வாரங்களுக்க மூடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment