சஜித் பிரேமதாச தலைமையிலான சமகி ஜன பலவேகய உத்தியோகபூர்வ ரீதியாக இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் முழு அனுமதியுடனேயே கூட்டணிக் கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவிக்கிறார்.
இதேவேளை, தேர்தலில் போட்டியிடுவதற்கான சின்னம் தொடர்பில் தொடர்ந்தும் இழுபறி நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment