
அபே ஜனபல எனும் கட்சியூடாக கம்பஹாவில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார் அத்துராலியே ரதன தேரர்.
பௌத்த துறவிகள் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க முடியாது என சூளுரைத்து வந்த நிலையில் ரதன தேரர் இன்று தனது வேட்புமனுவைக் கையளித்துள்ளார்.
ஞானசாரவும் ரதன தேரரின் கட்சியில் போட்டியிடப் போவதாக முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment