
பாதுகாப்பு ராஜாங்க அமைச்சின் கீழிருந்த குடிவரவு-குடியகல்வு கட்டுப்பாட்டு ஜனாதிபதியின் கீழுள்ள பாதுகாப்பு அமைச்சின் அதிகார வரையறைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஜனாதிபதியினால் இன்று வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானியூடாக இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொரோனா சூழ்நிலையில் தற்சமயம் இலங்கையின் பிரதான விமான நிலையமான கட்டுநாயக்க விமான நிலையத்தில் எதிர்வரும் 14 நாட்களுக்கு பயணிகள் வருகை தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment