![](https://i.imgur.com/C98tEDb.jpg?1)
பொதுஜன பெரமுன அமைக்கவுள்ள புதிய அரசில் மஹிந்தானந்த அளுத்கமகேவை கல்வியமைச்சராக நியமிக்கத் தாம் ஜனாதிபதியிடம் பரிந்துரைத்துள்ளார் டலஸ் அழகப்பெரும.
ஜனாதிபதியும் கலந்து கொண்ட மஹிந்தானந்தவின் 30 வருட அரசியல் வாழ்க்கையை நினைவு கூறும் நிகழ்வில் வைத்தே டலஸ் இவ்வாறு நேரடியாக ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று நள்ளிரவுடன் நாடாளுமன்றம் கலைக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பொதுத் தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment