![](https://i.imgur.com/GQwRS2Q.png?1)
கொரோனா பரவலின் பின்னணியில் நாளை 13ம் திகதி முதல் ஏப்ரல் 20 வரை நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தனியார் பாடசாலைகளையும் இதற்கேற்ப பொறுப்புடன் செயற்படுமாறும் தனியார் வகுப்புகள் நடாத்துவோர் சூழ்நிலையைப் புரிந்து நடந்து கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
உலகில் பல நாடுகள் சர்வதேச விமான போக்குவரத்துகளையும் நிறுத்தி வைக்குமளவுக்கு வைரஸ் தாக்குதல் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment