நீர்கொழும்பில் பிரபல அன்சார் ஹோட்டலில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்து இருவர் காயமுற்றுள்ளனர்.
ஹோட்டலுக்குள் மது பானம் அருந்த முயன்ற நபர்களைத் தடுக்க முயற்சித்த போதே அது வன்முறையாக உருவெடுத்து ஊழியர்கள் தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமுற்ற ஹோட்டல் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை பிரதேசத்தில் சிறு பதற்றம் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment