
கொரோனா வைரஸ் பரவின் பின்னணியில் மஸ்ஜிதுல் அக்ஸா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிவாசலின் திறந்த வளாகத்தில் தொழுகைகள் இடம்பெறும் எனவும் மஸ்ஜிதின் உட்பகுதி மூடப்பட்டிருக்கும் எனவும் நிர்வாகம் அறிவித்துள்ளது.
மறு அறிவித்தல் வரை பள்ளிவாசல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment