
இலங்கையில் வந்து தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாடுகளில் குடியிருப்பவர்கள் தமது நாடுகளுக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கையிலிருந்து புறப்படும் வழமையான விமான சேவைகள் தவிர்த்து, பிரத்யேக விமான சேவையூடாகவும் இவ்வாறான வசதிகளை செய்து கொடுப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் ஊரடங்கு அமுலில் உள்ள போதிலும் விமானப் பயணச் சீட்டுகளைக் காட்டி விமான நிலையம் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment