
நாட்டில் உள்ள நூதனசாலைகளை மறு அறிவித்தல் வரை மூடி வைக்க உத்தரவிட்டுள்ளது புத்தசாசன, சமய விவகார அமைச்சு.
கொரோனா பரவலின் பின்னணியில் எடுக்கப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளின் தொடர்ச்சியில் இந்த முன்னெடுப்பும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனூடாக 11 நூதனசாலைகள் மறு அறிவித்தல் மூடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment