முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உட்பட பத்துப் பேரை கைது செய்ய உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.
சட்டமா அதிபரின் பணிப்புக்குரைக்கமைவாக ரவி உட்பட மத்திய வங்கி பிணை முறி ஊழலில் தொடர்புபட்ட பத்துப் பேரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கும் நிமித்தம் நீதிமன்றில் அனுமதி கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில், இதனை ஆராய்ந்த கொழும்பு கோட்டை மஜிஸ்திரேட் ரங்க திசாநாயக்க குறித்த நபர்களைக் கைது செய்ய அனுமதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment