மஹர பள்ளிவாசல் அபகரிக்கபட்டுள்ள நிலையில் அப்பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்நிலையில் கடற்படை அதிகாரியொருவரின் ஜனாஸா தொழுகையை மையவாடியிலேயே நடாத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தது.
இச்சூழ்நிலையில் கடற்படை அதிகாரியான T.Z. பகுஸ் என்பவரின் ஜனாஸாத் தொழுகை மையவாடிக்கு அருகில் தொழுவிக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
-கஹட்டோவிட்ட ரிஹ்மி ஹக்கீம்
No comments:
Post a Comment