![](https://i.imgur.com/7ywbbi3.png?1)
இத்தாலி மற்றும் ஜேர்மனியிலிருந்து இலங்கை வந்த மூவருக்கு கொரோனா பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஏலவே கண்காணிப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே இத்தாலியிலிருந்து வந்த இருவரும் ஜேர்மனியிலிருந்து வந்த ஒருவரும் இவ்வாறு வைரஸ் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மூவரும் இலங்கைப் பிரஜைகள் என்பதோடு தற்போது ஐரோப்பிய நாடுகளிலிருந்து இலங்கை வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment