
கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையின் தொடர்ச்சியில் ஜாஎல மற்றும் வத்தள பகுதிகளில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இரவு 10 மணி முதல் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ளது.
ஏலவே புத்தளம் , சிலாபம், நீர்கொழும்பின் கொச்சிக்கடை பகுதிகளில் ஊரடங்கு அமுலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment