![](https://i.imgur.com/IBzseaG.png?1)
இலங்கை - இங்கிலாந்து இடையே எதிர்வரும் வியாழன் ஆரம்பமாகவிருந்த டெஸ்ட் சம்பியன்சிப் போட்டிக்கான தொடர் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சத்தின் பின்னணியில் இம்முடிவு எட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏலவே இரு அணிகளும் பயிற்சி ஆட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இரு நாட்டு கிரிக்கட் கட்டுப்பாட்டு அமைப்புகளும் இணைந்து இத்தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment