
நாளை திங்கட்கிழமை பொது விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளைய தினம் கட்டுப்பணம் மற்றும் வேட்பு மனு எதுவும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என அறிவித்துள்ளது தேர்தல் ஆணைக்குழு.
எனினும், ஏலவே திட்டமிட்டபடி 19ம் திகதி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தற்சமயசம் நிலவும் சூழ்நிலையில் பொதுக் கூட்டங்கள், ஒன்று கூடல்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment