
மார்ச் மாதத்தில் இத்தாலியிலிருந்து இலங்கை வந்த அனைவரையும் பரிசோதனைக்குட்படுத்த வேண்டியுள்ளதாக தெரிவிக்கும் அரசு, இது வரை கண்காணிக்கப்படாதவர்களை தேடும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.
இலங்கையில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களுள் பெரும்பாலானோர் இத்தாலியிலிருந்து நாடு திரும்பியவர்களாகவே தற்போதைய அளவில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே, கட்டாய கண்காணிப்பு அமுலுக்கு வர முன்னதாகவும் இத்தாலியிலிருந்து இலங்கை வந்தவர்களை அடையாளங் காணும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கின்றது.
No comments:
Post a Comment