![](https://i.imgur.com/qvMCLQF.png?1)
பிடியாணை பிறப்பிக்கப்பட்டு சி.ஐ.டி குழுக்களால் தேடப்பட்டு வருவதாகக் கூறப்படும் ரவி கருணாநாயக்க நீதிமன்றில் ஆஜராகியுள்ளார்.
பர்பச்சுவல் டிரசரிஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜுன் மகேந்திரனும் நீதிமன்றில் ஆஜராகியுள்ள அதேவேளை தமக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடியாணை சட்டவிரோதமானது என ரவி தரப்பில் வாதிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் நான்கு மணிக்கு முன்பதாக ஆஜராகும் படி நீதிமன்றம் விடுத்திருந்த உத்தரவுக்கமைய ரவி இன்று ஆஜராகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment