![](https://i.imgur.com/9xQ4NR8.png?1)
தனக்கெதிரான பிடியாணையை இரத்துச் செய்யக் கோரி ரவி கருணாநாயக்க சார்பில் உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பல சி.ஐ.டி குழுக்கள் தேடி வருகின்ற போதிலும் இதுவரை ரவி கருணாநாயக்கவை கைது செய்ய முடியாதுள்ள நிலையில் அவரது சட்டத்தரணியூடாக இம்மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மனுவை நாளை விசாரிக்கவுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment