![](https://i.imgur.com/fk3G2vV.png?1)
பிரான்ஸ், ஜேர்மனி, சுவீடன் உட்பட முக்கிய எட்டு ஐரோப்பிய நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருவதற்கு இரு வாரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ், ஜேர்மனி, ஸ்பெயின், சுவீடன், டென்மார்க், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் அவுஸ்திரியா ஆகிய நாடுகளே பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.
ஏலவே, இத்தாலி, ஈரான், தென்கொரியா ஆகிய நாடுகளிலிருந்து இலங்கைக்குப் பயணிகளை ஏற்றி வர தடை விதிக்கப்பட்டிருந்ததோடு தற்போது பட்டியலின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment