
இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.
200க்கும் அதிகமானோர் தொடர்ந்தும் கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று மாலை இருவருக்கு பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.
கொரேனா கட்டுப்பாட்டு நடவடிக்கையின் பின்னணியில் வார இறுதியில் நாடு தழுவிய ஊரடங்கு அமுலுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment