இலங்கையில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது. சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இத்தகவலை வெளியிட்டுள்ளார். இன்று காலை இதன் எண்ணிக்கை 65 ஆக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment