
இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்ந்துளளது.
தற்சமயம் 218 பேர் தீவிர மருத்துவ கண்காணிப்பின் கீழ் இருப்பதாகவும் சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது.
நேற்றிரவு 59 ஆக இருந்த எண்ணிக்கை இன்று காலை 65 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment