
இன்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை (23) காலை 6 மணி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமுலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையம் செல்லவிருப்போர் தமது விமானப் பயணச் சீட்டுக்களை பாதுகாப்பு படையினரிடம் காட்டிச் செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கையின் பகுதியாகவே நாடளாவிய ஊரடங்கு அமுல்படுத்தப்படுவதாக விளக்கமளிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment