
இலங்கையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று மாலை அறிவிப்பின் படி 50ஆக இருந்த எண்ணிக்கை இன்று காலை 52 ஆக உயர்ந்திருந்தது. இந்நிலையில் மேலும் நால்வருக்கு கொரோனா பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளதன் பின்னணியில் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.
இதில் இரு வெளிநாட்டுப் பிரஜைகள் உள்ளடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment