
இலங்கையில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 52ஆக உயர்ந்துள்ள அதேவேளை இதில் இரு வெளிநாட்டு பிரஜைகள் உள்ளடக்கம் என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
பிரெஞ்சு மற்றும் இந்திய பிரஜைகள் இருவரே இவ்வாறு கொரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளதோடு அவர்கள் ஐ.டி.எச்சில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா சூழ்நிலை மற்றும் நாட்டின் சட்ட ஒழுங்கு சீரான நிலைக்கு வரும் வரை பொதுத் தேர்தலுக்கான தேதி குறிக்க முடியாது என தேர்தல் ஆணைக்குழு தலைவர் இன்று திட்டவட்டமாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment