
இலங்கையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 43ஆக உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை இன்றைய தினமே விமான நிலையம் பயணிகளை ஏற்றி வருவதற்குத் தடை செய்யப்பட்டுள்ளது.
பெரும்பாலனவர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் என்று கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment