
இலங்கையில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
மட்டக்களப்பிலும் ஐக்கிய இராச்சியத்தில் இருந்து வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டுள்ள அதேவேளை மொத்த எண்ணிக்கை 34 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, இத்தாலியிலிருந்து வந்து கண்காணிப்பை தவிர்த்து வரும் 176 பேரையும் தேடும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment