
இலங்கையில் தங்கியிருக்கும் வெளிநாட்டுப் பிரஜைகளின் அனைத்து வகை விசாக்களும் 30 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 8 மற்றும் 9ம் திகதியளவில் விசா கால நீடிப்புக்கான கட்டணத்தை செலுத்த முடியும் எனவும் அதற்கு முன்னதாக நாட்டை விட்டு வெளியேறுபவர்கள் விமான நிலையத்தில் கட்டணத்தை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்சமயம் இலங்கைக்கு விமானம் மூலம் வருவதற்கு இரு வாரங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment