
கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை இலங்கையில் 21 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 13 வயது சிறுமியொருவரும் உள்ளடக்கம் என சுகாதார அமைச்சு தகவல் வெளியிட்டுள்ள அதேவேளை இதுவரை பாதிக்கப்பட்டவர்களுள் பெரும்பாலானோர் இத்தாலியிலிருந்து இலங்கை வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஏலவே இத்தாலியிலிருந்து வந்து பரிசோதனைக்குள்ளாக்கப்படாதவர்களை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment