
கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இலங்கையில் 18 ஆக உயர்வடைந்துள்ளது.
இறுதியாகக் கண்டறியப்பட்ட ஏழு பேரும் இத்தாலியிலிருந்து இலங்கை வந்தவர்கள் என்பதோடு கண்காணிப்பு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்ததாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதுவரை இலங்கையில் பாதிப்புக்குள்ளானவர்களுள் பெரும்பாலானோர் இத்தாலியிலிருந்து நாட்டிற்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment