எதிர்கால ஜனாதிபதி நாமல் ராஜபக்ச வாழ்க என அவரது ஆதரவாளர்கள் கோஷமிட ஆரம்பித்துள்ளனர்.
நாமல் ராஜபக்ச வயதுக்கு வந்ததும் அவரை ஆட்சி பீடமேற்றும் நோக்கிலேயே பொதுஜன பெரமுன ஆரம்பிக்கப்பட்டதாக கருத்து நிலவி வரும் நிலையில் நாமலை அவரது ஆதரவாளர்கள் தலைவராகப் பார்க்க ஆரம்பித்துள்ளனர்.
எனினும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்சவே பிரதமர் பதவிக்கு போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment