புதிய கோப் குழு உறுப்பினர்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் குழுவின் தலைவர் பதவிக்கு ஜே.வி.பியின் சுனில் ஹந்துன்நெத்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
மஹிந்தானந்த அளுத்கமகே, விஜேதாச ராஜபக்ச, ரஞ்சன் ராமநாயக்க, ரவுப் ஹக்கீம், ஹர்ஷ டிசில்வா, தயாசிறி ஜயசேகர போன்றோரும் இக்குழுவில் உள்ளடங்குகின்றனர்.
கடந்த ஆட்சியின் போது கோப் குழுவின் நடவடிக்கைகள் முக்கிய பங்காற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment