ஐக்கிய தேசிய கட்சி தலைமையினால ஐக்கிய தேசிய முன்னணி செயலாளர் பதவியை சஜித் அணி பெற்றுக் கொண்டுள்ளது.
ரணில் தரப்பின் கடுமையான முயற்சிக்கு மத்தியில் சஜித் பிரேமதாசவை ஆதரித்து வரும் ரஞ்சித் மத்தும பண்டார செயலாளராக நியமனம் பெற்றுள்ளார்.
கட்சியின் முழுக் கட்டுப்பாடின்றி தேர்தலில் வெற்றி பெறுவது கடினம் எனவும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அதுவே தோல்விக்குக் காரணம் எனவும் சஜித் தரப்பு தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment