முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் சகோதரரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ரிப்கான் பதியுதீனின் விளக்கமறியல் எதிர்வரும் 20ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பிரதன மஜிஸ்திரேட் முன்னிலையில் விசாரணை இடம்பெற்ற நிலையில் சந்தேக நபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
காணி விற்பனை மோசடி விவகாரத்தின் பின்னணியில் கடந்த மாதம் ரிப்கான் விளக்கமறியலில் வைக்கப்பட்டு விசாரணைகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment