ஜனாதிபதி செயலகம் முன் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கு என பிரத்யேக இடம் ஒதுக்கப்பட்டு, அதற்கான பதாதை நிறுவப்பட்டுள்ளது.
எனினும், கூடுதலான ஆர்ப்பாட்டங்கள் டவுன்ஹோல் பகுதியிலேயே இடம்பெற்று வருகின்ற அதேவேளை பெரமுன எதிர்க்கட்சியில் இருக்கும் போதே தினசரி ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வந்ததுடன் நாடாளுமன்றுக்குள்ளும் அநாகரீகமான செயற்பாடுகளும் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச ஆட்சியில் இவ்விட ஒதுக்கீட்டு நடவடிக்கை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment